Friday, June 5, 2009



Rally for Justice

சென்ற ஞாயிறு அன்று கூடி விவாதித்ததன் படி “ Rally For Justice “ என்ற நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன.
Savetamil கூகுள் குழுமத்தால் நடைபெற இருக்கும் இந்த நிகழ்விற்கு நம்மால் முடிந்த அளவு மக்களை திரட்ட வேண்டும்
இந்த அழைப்பிதழ் மற்றும் இனி வரும் அழைப்பிதழ்களையும் உங்களிடம் உள்ள எல்லா தொடர்புகளுக்கும் அனுப்பவும்

பெங்களூரு மற்றும் தமிழ் நாட்டின் அனைத்து பகுதிகளில் இருக்கும் நண்பர்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.
மேலும் தங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம்

No comments:

Post a Comment