Friday, October 15, 2010

India Meenavan



கடலுக்கு பெயர் இந்தியப்பெருங்கடல்.

ஆனால்,

அங்கே இந்தியன் மீன்ப்பிடிக்க கூடாது.
...
இது எப்படி இருக்கிறது என்றால்,

உனக்கு அப்பன் நான்தான்,

ஆனால்

என் initial நீ போடக்கூடாது னு சொல்றமாதிரி இருக்கு.

No comments:

Post a Comment